உங்களை ஏன் அழகுப்படுத்த வேண்டும். நீங்கள் அழகுதான் இருந்தபொழுதும் ஏன் உங்களை அழகுப்படுத்த வேண்டும். சில முக்கியமான விசயங்களை கவனிப்போம்.
அழகு என்றால் என்ன பார்வைக்கு பார்வை அவை வேறுபட்டாலும் அழகானதுதான் அழகு.
அழகு பாலினத்தால் ஒரு இனத்துக்குள் பாகுபாடுபட்டாலும் அன்டத்துக்குள் பொதுவானவைதான்.
என்னமொ சொல்லவந்தேன் ம் ஞபாகம் வந்துடுச்சு..
தினபதிவு திரட்டி வளப்படுத்த பல தளங்களுக்கு சென்ற பொழுது சில அனுபவத்தினை பெற்றேன். அதை பற்றி கான்போம்.
1.பல தளங்களில் live widget வச்சிருக்காங்க உங்களுக்கு வாசகர்கள் எங்கிருந்த வருகிறார்கள் என்ற விவரங்கள இது காட்டும். ஆனா அவங்க உங்களுக்கு காசு கொடுக்காம விளம்பரம் வெச்சிக்கிறாங்க.இதனால உங்க தளம் லோட் ஆக நேரம் மட்டும்ல்ல தேவையற்ற விளம்பரங்களும் தெரியும். இதனை உடனே நீக்குங்க. அதுக்கு மேல ஒருசில தளங்களில் இரண்டு மூன்றுகூட வச்சிருக்காங்க. இது எல்லாத்தையும் நீக்கிடுங்க . சரி நீக்கிட்டா எப்படி உங்களுக்கு முழுமையான விவரம் கிடைக்கும்னு யோசிக்கிறீங்களா. அதுக்குதான கூகுள் நிறுவனத்தின் அனாலிட்டிகஸ் இருக்கு. இதில் நீங்கள் உங்கள் தளத்தின் முழுமையான விவரங்கள் கிடைக்கும். மேலும் இதில் ரியர் டைம்ல இப்ப யார் உங்க தளத்தில் இருக்கங்கனுக்கூட உங்களால பார்க்க முடியும். முடிந்த வரை live widgetகளை அகற்றுங்கள்.
2. சில தளங்களில் திரட்டிகளுக்கு இனைப்பு கொடுத்திருக்காங்க அவங்களும் கவனிக்கனும். உங்க முகப்பு பக்கதிலே தெரியறமாதிரி திரட்டிகள இனைச்சிருக்கிங்க. இதனால என்ன ஆகும்னா உங்க தளம் திரட்டிகளின் படங்களையும் இனைத்தே லோட் செய்யும் இது உங்க தளத்தின் வேகத்தை குறைக்கும். அப்ப திரட்டிகள இனைக்க வேனமா அப்படி இனைக்க வேனாம். இப்படி இனைங்க உங்கள் தளத்தில் புதிதாக ஒரு பேஜ் திறந்த இனைச்சிக்குங்க இதன் மூலம் உங்கள் தளத்தினை விரைவுபடுத்தலாம்.
இன்னும் அழகாக காத்திருங்கள்......
இனைந்து கொள்ளுங்கள்
தினபதிவு
தினமும் உங்களை புதுப்பிங்கள்
0 comments:
Post a Comment